தமிழ் ஒழிப்பு யின் அர்த்தம்

ஒழிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நடைமுறையில் கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) ஒழிக்கும் செயல்.

    ‘லஞ்ச ஒழிப்புப் பிரிவு’
    ‘கள்ளக் கடத்தல் ஒழிப்புச் சட்டம்’