தமிழ் ஒழுக்கக்கேடு யின் அர்த்தம்

ஒழுக்கக்கேடு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (சமூக நெறிமுறைகளுக்கு) புறம்பான அல்லது தவறான நடத்தை.

    ‘ஒழுக்கக்கேடான காரியங்களுக்காக வீட்டைப் பயன்படுத்திய குடித்தனக்காரரை வெளியேற்றினோம்’