தமிழ் ஒழுக்கு யின் அர்த்தம்

ஒழுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவற்றின்) வெளியேற்றம்; கசிவு.

    ‘வீட்டில் பல இடங்களில் ஒழுக்கு’
    ‘அடிபட்ட இடத்தில் இரத்த ஒழுக்கு நின்றுவிட்டது’