தமிழ் ஒழுகலாறு யின் அர்த்தம்

ஒழுகலாறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பழக்கவழக்கம்; நடந்துகொள்ளும் முறை.

    ‘இந்த நூலில் மனித ஒழுகலாற்றை வகைப்படுத்திக் கூற முயன்றிருக்கின்றார்’