தமிழ் ஒழுங்கீனம் யின் அர்த்தம்

ஒழுங்கீனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயல், நடத்தை முதலியவற்றைக் குறிப்பிடும்போது) தரக்குறைவு.

  ‘பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் எல்லோரும் அறியும்படி ஆகிவிடுகிறது’
  ‘ஒழுங்கீனமாகப் பேசுவதை முதலில் நிறுத்து’

 • 2

  முறைகேடு; தவறு.

  ‘எங்கோ ஒழுங்கீனம் நடந்திருக்கிறது. கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும்’