தமிழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் யின் அர்த்தம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்கு விவசாயிகள் நியாயமான விலையைப் பெற பல்வேறு ஊர்களில் அரசு செய்திருக்கும் ஏற்பாடு.

    ‘அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்க முடிகிறது’