தமிழ் ஒவ்வாமை யின் அர்த்தம்

ஒவ்வாமை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒன்று இருந்து அதனால் தும்மல், தோலில் அரிப்பு போன்ற ஆரோக்கியக் குறைவான விளைவு ஏற்படும் நிலை.

    ‘ஒவ்வாமை காரணமாக ஒற்றைத் தலைவலி வரலாம்’
    ‘ஆலைக் கழிவுநீரால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உண்டு’