தமிழ் ஒவ்வொன்று யின் அர்த்தம்

ஒவ்வொன்று

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (தனித்தனியாக) ஒன்று.

    ‘மிட்டாய் ஆளுக்கு ஒவ்வொன்று கொடு’

  • 2

    ஒன்றுக்குப் பின் ஒன்றாக.

    ‘புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன்’