தமிழ் ஓங்காரம் யின் அர்த்தம்

ஓங்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    ‘ஓம்’ என்னும் மந்திரம்; பிரணவம்.

    ‘ஓங்கார நாதம் தொடர்ந்து ஒலிக்கும் விதத்தில் ஒலிப்பேழைகள் வந்துள்ளன’

தமிழ் ஓங்காரம் யின் அர்த்தம்

ஓங்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    பலத்த சப்தம்.

    ‘புயல் காற்று ஓங்காரமிட்டு வீசியது’