தமிழ் ஓங்காரி யின் அர்த்தம்

ஓங்காரி

வினைச்சொல்ஓங்காரிக்க, ஓங்காரித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வாந்தியெடுக்கும் உணர்வு தோன்றுதல்.

    ‘அவர்கள் வீட்டுச் சமையலறையைப் பார்த்தாலே ஓங்காரிக்கிறது; அவ்வளவு குப்பை’