தமிழ் ஓங்காளம் யின் அர்த்தம்

ஓங்காளம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாந்தி.

    ‘காலையிலிருந்தே ஒரே தலையிடியும் ஓங்காளமுமாக இருக்கிறது’
    ‘தேசிக்காயைக் கசக்கிப்போட்டு மணந்தால் ஓங்காளம் நின்றுவிடும்’