தமிழ் ஓசி யின் அர்த்தம்

ஓசி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இலவசம்.

    ‘ஓசியாகக் கொடுத்தாலும் அந்த ஓட்டை சைக்கிள் எனக்கு வேண்டாம்’

  • 2

    பேச்சு வழக்கு இரவல்.

    ‘யாருக்காவது உன் பேனாவை ஓசி கொடுத்திருக்கிறாயா?’