தமிழ் ஓட்டம்பிடி யின் அர்த்தம்

ஓட்டம்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (ஒரு மோசமான சூழ்நிலையில் அந்த இடத்தில் நிற்காமல்) தப்பி ஓடுதல்.

    ‘தோட்டத்தில் மாங்காய் அடித்துக்கொண்டிருந்த பையன்கள் காவல்காரனைக் கண்டதும் ஓட்டம் பிடித்தார்கள்’
    ‘கொள்ளையர்கள் நகையுடன் ஓட்டம்பிடித்தார்கள்’