தமிழ் ஓட்டாண்டி யின் அர்த்தம்

ஓட்டாண்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிச்சையெடுக்கும் நிலையில் இருப்பவன்.

    ‘ஓட்டாண்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகிவிட்டான்’
    ‘அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தவன்! இன்று ஓட்டாண்டியாகத் திரிகிறான்’