தமிழ் ஓட்டி யின் அர்த்தம்

ஓட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (வாகனத்தைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்து வரும்போது) செலுத்துபவர்; ஓட்டுநர்.

    ‘தேரோட்டி’
    ‘படகோட்டி’
    ‘காரோட்டி’