தமிழ் ஓட்டுப் போடு யின் அர்த்தம்

ஓட்டுப் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (தேர்தலில்) வாக்களித்தல்.

    ‘நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டீர்கள்?’