தமிழ் ஓட்டைக்கை யின் அர்த்தம்

ஓட்டைக்கை

பெயர்ச்சொல்

  • 1

    எவ்வளவு பணம் இருந்தாலும் எளிதாகச் செலவு செய்துவிடும் தன்மை.