தமிழ் ஓட்டையுடைசல் யின் அர்த்தம்

ஓட்டையுடைசல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஓட்டை விழுதல், உடைதல் போன்ற காரணங்களால்) உபயோகப்படுத்த முடியாத வீட்டுப் பாத்திரம் அல்லது தட்டுமுட்டுச் சாமான்கள்.

    ‘ஓட்டையுடைசலையெல்லாம் தூக்கி எறியாமல் இன்னும் ஏன் வைத்திருக்கிறீர்கள்?’