தமிழ் ஓட்டைவாய் யின் அர்த்தம்

ஓட்டைவாய்

பெயர்ச்சொல்

  • 1

    எதையும் பிறரிடம் எளிதாகச் சொல்லிவிடும் இயல்பு.

    ‘அவனுக்கு ஓட்டைவாய்’

  • 2

    பிறரிடம் எல்லாவற்றையும் எளிதாகச் சொல்லிவிடும் நபர்.

    ‘அந்த ஓட்டைவாயிடமா இந்த விஷயத்தைச் சொன்னாய்!’