தமிழ் ஓடம் யின் அர்த்தம்

ஓடம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும்) குறைந்த அகலமும் அதிக நீளமும் உடைய ஒரு வகைச் சிறிய படகு; தோணி.