தமிழ் ஓடாக யின் அர்த்தம்

ஓடாக

வினையடை

  • 1

    உடல் மெலியும்படி; உடல் கெடும் அளவுக்கு.

    ‘என் அம்மா ஓடாக உழைத்துதான் என்னைப் படிக்கவைத்தாள்’