தமிழ் ஓடிப்பிடித்து விளையாடு யின் அர்த்தம்

ஓடிப்பிடித்து விளையாடு

வினைச்சொல்விளையாட, விளையாடி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சிறுவர்கள் விளையாட்டில்) பலர் ஓட ஒருவர் துரத்திப் பிடித்துத் தொடுதல்.

    ‘தெருவில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்’