தமிழ் ஓடுகாலி யின் அர்த்தம்

ஓடுகாலி

பெயர்ச்சொல்

  • 1

    தகுதியற்ற வழக்கு (முறைகேடாக) வீட்டை விட்டுச் சென்றுவிடும் பெண்.

    ‘அந்த ஓடுகாலி திரும்பிவந்தால் நான் வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன்’

  • 2

    (ஆடு, மாடு போன்றவற்றைக் குறித்து வரும்போது) (சொந்தக்காரரின் இருப்பிடத்தை விட்டு அடிக்கடி) ஓடிப்போய்விடும் விலங்கு.

    ‘ஓடுகாலி மாடு’