தமிழ் ஓடுதளம் யின் அர்த்தம்

ஓடுதளம்

பெயர்ச்சொல்

  • 1

    விமானம் மேல் எழும் முன் அல்லது கீழ் இறங்கிய பின் சற்றுத் தூரம் ஓடுவதற்கான நீண்ட பாதை.