தமிழ் ஓடோடி யின் அர்த்தம்

ஓடோடி

வினையடை

  • 1

    பரபரப்போடும் விரைந்தும்.

    ‘நீ வந்திருக்கும் செய்தி கேட்டதும் ஓடோடி வந்தேன்’
    ‘உன்னைக் காண்பதற்காகத்தான் ஓடோடி வந்தேன்’