தமிழ் ஓடை யின் அர்த்தம்

ஓடை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) இயற்கையாக ஆற்றிலிருந்து பிரிந்து வரும் (சிறிய) நீர்வழி; நீரோடை.

    ‘பாறைகளுக்கு அருகிலேயே ஒரு சிறு ஓடை’
    ‘ஓடையில் சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள்’