தமிழ் ஓணான் யின் அர்த்தம்

ஓணான்

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த சொரசொரப்பான செதில்கள் உள்ள தோலும் கூம்பு போன்ற வாயும் நீண்ட வாலும் கொண்ட, பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி.