தமிழ் ஓதப்பள்ளி யின் அர்த்தம்

ஓதப்பள்ளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இஸ்லாமியச் சிறுவர்களுக்குக் குர்ஆன் கற்றுக்கொடுக்கும் இடம்; மதரஸா.