தமிழ் ஓதம் யின் அர்த்தம்

ஓதம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மழைக் காலத்தில் சுவரிலோ தரையிலோ ஏற்படும் ஈரக்கசிவு.

  • 2

    வட்டார வழக்கு (தினந்தோறும் கடலின்) நீர் மட்டத்தில் ஏற்படும் உயர்வு.

தமிழ் ஓதம் யின் அர்த்தம்

ஓதம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு விரைவீக்கம்.