தமிழ் ஓதுவார் யின் அர்த்தம்

ஓதுவார்

பெயர்ச்சொல்

  • 1

    சிவன் கோயில்களில் பூசை நடக்கும் வேளையில் சைவத் திருமுறைகளிலிருந்து பாடல் பாடும் உரிமை உடையவர்.