தமிழ் ஓமப்பொடி யின் அர்த்தம்

ஓமப்பொடி

பெயர்ச்சொல்

  • 1

    பிசைந்த கடலை மாவை அச்சின் மூலம் நூல்நூலாகப் பிழிந்து எண்ணெயில் இட்டுப் பொரித்துச் செய்யப்படும் கார வகைத் தின்பண்டம்.