ஓம்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஓம்பு1ஓம்பு2

ஓம்பு1

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பேணுதல்.

  ‘தனிமனிதனின் சுதந்திரத்தை உயிரினும் மேலாக ஓம்பும் மக்கள் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்’

ஓம்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஓம்பு1ஓம்பு2

ஓம்பு2

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தயவாக வேண்டுதல்; கெஞ்சுதல்.

  ‘யாரிடம் என்றில்லாமல் ஓம்பித் தன் காரியத்தை முடித்துக்கொள்வார்’
  ‘இப்படியெல்லாம் ஓம்பி வாழ வேண்டுமா?’