தமிழ் ஓய்வுக்காலம் யின் அர்த்தம்

ஓய்வுக்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குப் பிறகு பணியிலிருந்து விலகிக் கழிக்கும் காலம்.

    ‘ஓய்வுக்காலத்தில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது’