தமிழ் ஓய்வுக் கொடுப்பனவு யின் அர்த்தம்

ஓய்வுக் கொடுப்பனவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஓய்வூதியம்.

    ‘தீபாவளியை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு முன்னரே ஓய்வுக் கொடுப்பனவு வழங்கப்படும்’
    ‘வரவு செலவுத் திட்டத்தில் இம்முறை ஓய்வுக் கொடுப்பனவையும் கூட்டியுள்ளார்கள்’