தமிழ் ஓய்வுநாள் யின் அர்த்தம்

ஓய்வுநாள்

பெயர்ச்சொல்

  • 1

    விடுமுறை நாள்.

  • 2

    கிறித்தவ வழக்கு
    உலகை ஆறு நாட்களில் படைத்த பின் இறைவன் ஓய்வெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை.