தமிழ் ஓய்வூதியம் யின் அர்த்தம்

ஓய்வூதியம்

பெயர்ச்சொல்

  • 1

    அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம்.