தமிழ் ஓயாமல் யின் அர்த்தம்

ஓயாமல்

வினையடை

  • 1

    இடைவிடாமல்; தொடர்ச்சியாக.

    ‘ஓயாமல் பெய்த மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன’
    ‘பேச்சுக்கு ஆள் கிடைத்தால் போதும், ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்’