தமிழ் ஓயாமல் ஒழியாமல் யின் அர்த்தம்

ஓயாமல் ஒழியாமல்

வினையடை

  • 1

    எந்த நேரமும்; எப்போதும்.

    ‘ஓயாமல் ஒழியாமல் அவளைப் பற்றியே என்ன பேச்சு?’

  • 2

    ஓய்வுஒழிச்சல் இல்லாமல்.

    ‘ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டு என்ன பயன் கண்டாய்?’