தமிழ் ஓர் யின் அர்த்தம்

ஓர்

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் இலக்கண ஆசிரியர்கள் கருத்துப்படி உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்களுக்கு முன்) ‘ஒன்று’ என்னும் எண்ணின் பெயரடை.

    ‘ஓர் ஒப்பற்ற படைப்பு’