தமிழ் ஓரங்க நாடகம் யின் அர்த்தம்

ஓரங்க நாடகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பல பகுதிகளாகப் பிரிக்கப்படாமல்) ஆரம்பம்முதல் முடிவுவரை ஒரே களத்தில் நிகழ்த்தப்படும் நாடகம்.