தமிழ் ஓர்மை யின் அர்த்தம்

ஓர்மை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு ஒற்றுமை.

  ‘இந்த நிகழ்ச்சி தொழிலாளர்களிடையே வர்க்க ஓர்மை வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது’

தமிழ் ஓர்மை யின் அர்த்தம்

ஓர்மை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு நினைவு; ஞாபகம்.

  ‘உங்களை எங்கோ பார்த்ததாக ஒரு ஓர்மை’
  ‘நான் சொல்வதை ஓர்மையில் வைத்துக்கொள்’