தமிழ் ஓரவஞ்சனை யின் அர்த்தம்

ஓரவஞ்சனை

பெயர்ச்சொல்

  • 1

    (பலர் அடங்கிய சூழலில்) ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் (வெளிப்படையான) புறக்கணிப்பு.

    ‘கூட்டணிக் கட்சிகளிடம்கூட ஓரவஞ்சனையா?’