தமிழ் ஓராசிரியர் பள்ளி யின் அர்த்தம்

ஓராசிரியர் பள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கிராமங்களில்) ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கொண்ட ஆரம்பப் பள்ளிக்கூடம்.