ஓராட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஓராட்டு1ஓராட்டு2ஓராட்டு3

ஓராட்டு1

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (குழந்தையை) தாலாட்டுதல்.

  ‘ஓராட்டிப் பிள்ளையைத் தூங்கவைத்தாள்’
  ‘பிள்ளை அழுகிறது, ஓராட்டி நித்திரையாக்கிவிட்டு வருகிறேன்’

ஓராட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஓராட்டு1ஓராட்டு2ஓராட்டு3

ஓராட்டு2

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (சாக்கு சொல்லி) ஏமாற்றுதல்; தாமதப்படுத்துதல்.

  ‘தர வேண்டிய காசை இன்னும் தராமல் ஓராட்டிக்கொண்டேயிருக்கிறான்’

ஓராட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஓராட்டு1ஓராட்டு2ஓராட்டு3

ஓராட்டு3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தாலாட்டுப் பாடல்.

  ‘ஓராட்டுப் பாட்டு கேட்டால்தான் என் மகள் தூங்குவாள்’