தமிழ் ஓரினச் சாகுபடி யின் அர்த்தம்

ஓரினச் சாகுபடி

பெயர்ச்சொல்

  • 1

    (அடுத்தடுத்த வயல்களில்) ஒரே ரகப் பயிரைப் பயிரிடும் முறை.

    ‘எங்கள் ஊர் முழுக்க ஓரினச் சாகுபடிதான்’
    ‘ஒரு வயலைத் தாக்கும் பூச்சிகள் அடுத்தடுத்து எல்லாப் பயிர்களுக்கும் பரவும் அபாயம் ஓரினச் சாகுபடியில் இருக்கிறது’