தமிழ் ஓரினச் சேர்க்கை யின் அர்த்தம்

ஓரினச் சேர்க்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே பாலினர் தங்களுக்குள் கொள்ளும் உடலுறவு.

    ‘ஓரினச் சேர்க்கைக்கு இதுவரை இருந்துவந்த எதிர்ப்பு இப்போது குறையத் தொடங்கியிருக்கிறது’