தமிழ் ஓரினத் திருமணம் யின் அர்த்தம்

ஓரினத் திருமணம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒரே பாலினர் தங்களுக்குள் செய்துகொள்ளும் திருமணம்.

    ‘சில நாடுகளில் ஓரினத் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது’