தமிழ் ஓரிரு யின் அர்த்தம்

ஓரிரு

பெயரடை

  • 1

    மிகவும் குறைவான; சில.

    ‘தலைவர் அவர்களை ஓரிரு வார்த்தைகள் பேசும்படி கேட்டுக்கொள்கிறேன்’
    ‘கணிப்பொறி வந்த பின் வங்கியில் பணம் எடுப்பது ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடுகிறது’