தமிழ் ஓலைச் சட்டம் யின் அர்த்தம்

ஓலைச் சட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கூடை, பாய் போன்றவற்றைப் பின்னுவதற்கு ஏற்ப) அளவாக நறுக்கப்பட்ட பனை ஓலைத் துண்டு.

    ‘பூச்சியை ஓலைச்சட்டத்தால் எடுத்து எறி’
    ‘ஓலைச்சட்டத்துக்குச் சாயம் பூசு’