தமிழ் ஓவியம் யின் அர்த்தம்

ஓவியம்

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் தூரிகையால் வரையப்படும்) சித்திரம்.

  ‘ரவிவர்மாவின் ஓவியங்கள்’
  ‘ஓவியக் கலை’
  ‘இந்தப் புத்தகத்துக்கு முகப்பு ஓவியம் வரைந்தது யார்?’
  உரு வழக்கு ‘எழுத்தோவியம்’
  உரு வழக்கு ‘சொல்லோவியம்’